Summary: பொதுவாக நம் வீடுகளில் மதிய உணவு உடன் ஏதாவது கூட்டு பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் மதிய உணவே சரிவர சாப்பிடுவோம். ஆனால் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை சரியாக சாப்பிடக்கூட மாட்டார்கள் ஆனால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த கத்திரிக்காய் பொரியலை ஒரே மாதிரி நீங்கள் செய்து கொடுப்பதற்கு பதிலாக. இது போன்று இந்த கடப்பா கத்திரிக்காய் பொரியலை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும்.