Summary: இட்லி பொடி, சாம்பார் பொடி, ரச பொடி இப்படி பல பொடிகள் நம்ம செய்து வைத்திருப்போம்.அதுலையும் இப்போ நம்ம பண்ண போற இந்த பொடியையும் சேர்த்து பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னாஎல்லா சாப்பாடுகளையும் இதை கலக்கும் போது ரொம்பவே சுவையாவும் டேஸ்டாவும் இருக்கும். அதுவும் சைட்டிஷ்களான வறுவல்களுக்கு இதுல லேசா ஒரு ஸ்பூன் சேர்த்து சமைக்கும் போது ரொம்ப சுவையாவரும்.எப்படி இந்த சுவையான குண்டூர் கன் பவுடர் காரசாரமா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கஇருக்கோம் வாங்க பார்க்கலாம்.