Summary: பராத்தா அப்படின்னு அது சப்பாத்தி மாதிரியே செய்கிற ஒரு உணவு. இந்தபராத்தாக்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இந்த பராத்தாக்களில் நாம காய்கறிகள் இல்ல ஏதாவது ஒரு அசைவ பொருளை சேர்த்து அந்த பராத்தக்களை சப்பாத்தி மாதிரி போட்டுசமையல் செய்வோம். பராத்தா அப்படினா எல்லாருக்குமே பிடித்த உணவுகளில் முதல் இடத்தில்வரும். அப்படி பராத்தாகளில் பல வகை பராத்தாகள் இருக்கு. இப்படி பராத்தாக்களில் பல வகைகள்இருந்தாலும் இப்ப நம்ம செய்ய போறது நம்ம நாட்டு பிரதமருக்கு ரொம்பவே புடிச்ச பராத்தா