Summary: கோதுமை அப்பம், கோதுமை தோசை சுடுவது போல ருசியாகவருவதற்கு எளிதான முறையில் செய்யலாம் . எப்பொழுதும் தோசை, இட்லி என்று போர் அடிக்குதா.கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கோதுமை அப்பம் சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள்வீட்டில் , கோதுமை மாவு இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த அப்பம் செய்து அசத்தலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தைகடத்தாமல் ருசி தரும் அந்த கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.