Summary: ரோட்டு கடை பிளைன் சால்னா மிகவும் ருசியாகஇருக்கும். அதே இந்த சால்னாவில் மிளகு சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மிளகு சேர்த்து சால்னா செஞ்சு பாருங்க வேற லெவல் டேஸ்ட். t சில ரோட்டு கடைகளில் இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் சால்னா கிடைக்கும்.அதே போல் மிளகு சேர்த்து செய்து பாருங்கள், பார்ப்பதற்கு கொஞ்சம் பச்சை நிறமாக தான் இருக்கும்.