Summary: கொஞ்சம் மொறுமொறுவென கொஞ்சம் காரசாரமான வடையை டீ குடிக்கும் போது ஒரு கடி கடித்துக் கொண்டால் தனி சுகம் தான். வாழைக்காயை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த வடையை சுட்டு அசத்தலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.