Summary: இன்னைக்கு சிக்கன் வெரைட்டில நம்ம செய்யப் போற சிம்பிள்ஆனா சிக்கன் ரங்கூன் சிக்கன். ரங்கூன் சிக்கனை தக்காளி சாஸ் யூஸ் பண்ணி செய்வாங்க. ஆனா நம்ம பிரஷ் ஆன தக்காளி அரைச்சு செய்யப்போறோம்.அது மட்டும் தான் மாறுபட போகுது. இந்த ரங்கூன் சிக்கன் எல்லாம் சாப்பாட்டுக்கும் சைடிஷாசாப்பிடுவதற்கு ரொம்பவே நல்லா இருக்கும். ஒருநாளைக்கு ஒரு விதமான சிக்கன் செய்து கொடுக்கும்போது வீட்ல இருக்கவங்க எல்லாருமே கேட்பாங்கவித்யாசமா எப்படி மசாலா யூஸ் பண்ணி சிக்கன் செய்றீங்க.