Summary: லெமன் சாதம் இப்படிக்கூட செய்யலாமா? இத்தனைநாட்களாக இது தெரியாமல் போச்சே! எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில்இருக்கும்.பிள்ளைகளுக்கு பள்ளிக்கு மதிய உணவு தயாரிக்க வேலையில். தினம் தினம் புதிதாகஎன்ன சமைக்க வேண்டும் என்று முதல் நாளே மறுநாள் மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும்என்று திட்டம் தீட்டி வைக்க வேண்டும். அவ்வாறு லஞ்ச் பாக்ஸிற்க்கு ஏற்ற ஒரு சாதம் என்றால்அதில் ஒன்றுதான் லெமன் சாதம். வாருங்கள் இதனை எப்படி அதிகப்படியான சுவையில்செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.