Summary: இன்று பன்னீர் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த பன்னீர் பிரியாணி செய்து கொடுத்து அனுப்பினால் டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் ஒரு நாளும் மீதம் வராது. ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இந்த பன்னீர் பிரியாணி அட்டகாசமான சுவையில் இருக்கும். வீட்டில் விரத நாட்கள் மற்றும் செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் கூட பிரியாணி சாப்பிட தோன்றினாள் இந்த நாட்களில் இது போன்ற சுவையான பன்னீர் பிரியாணி செய்து உங்கள் குடும்பத்துடன் சாப்பிடலாம்.