Summary: ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம். ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். புதினா ரசம் என்பது குளிர் அல்லது மழை நாளில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மசாலாப் பொருட்களுடன் கூடிய புளி சார்ந்த தென்னிந்திய பாணி குழம்பு ஆகும். வெறும் சாதத்துடன் புதினா ரசம் மிகவும் நன்றாக இருக்கும், மேலும் செய்வது மிகவும் எளிது. வீட்டு சமையல் அறையில் இல்லாத மருத்துவம், வேறு எங்கும் இல்லை. சின்ன வெங்காயம் மற்றும் புதினா வைத்து எளிமையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான ரசம் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.