Summary: சிக்கன் வறுவல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சிக்கன் வறுவல் விதவிதமான சுவைகள் எப்படி செய்வாங்களோ அப்படி சமைச்சு சாப்பிடறப்போ இன்னுமே ரொம்பவே ருசியா இருக்கும். சிக்கன் வறுவல் செய்ய போறோம். நம்ம பயன்படுத்துற அதே மசாலா பொருட்களை வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் செய்ய போறோம். இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் எல்லா சாதத்தோடையும் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இருந்தாலும் தயிர் சாதத்தோட இந்த காரசாரமான சிக்கன் வறுவல் சாப்பிடும்போது அதோட சுவை இன்னும் வேற மாதிரி இருக்கும். எப்படி ரொம்ப சுவையா இருக்குற தெலுங்கானா சிக்கன் வறுவல் எவ்வளவு சுலபமா வீட்ல செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.