Summary: ஒரு நாள் ஒரு காய்கறியோடு சேர்த்து நம்ம இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள்தான் பண்ணிருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமா நம்ம இன்னைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படிமோதகம் செய்து சாப்பிட போறோம். பீட்ரூட் மோதகம் எப்படி பண்றங்கறது தான் தெரிஞ்சுக்கஇருக்கோம். இந்த மோதகம் ரொம்ப ருசியா இருக்கிறது மட்டும் இல்லாமல் ரொம்ப ஆரோக்கியமானஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் சின்னவர்கள் முதல் பெரியவங்கவரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு மோதகம்.