Summary: செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டுசாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி பூண்ட வச்சு ஒரு சாப்பாடு செய்துசாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போயிடும். அப்படியே உங்களோட செரிமான மண்டலத்தைசரி பண்றதுக்கும் வாயு பிரச்சனைகளை சரி பண்றதுக்கும் இந்த பூண்டு சாதம் ரொம்பவே ஹெல்ப்பண்ணும். பூண்டுல அவ்வளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கு. அது உடலுக்கு ரொம்பவே நல்ல நன்மைதரும். சாதாரணமாகவே பூண்டு சேர்த்து உணவு எடுத்துக்கும் பொழுதுஉடலுக்கு அது ரொம்ப நல்ல பலன்களை நிறையவே கொடுக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறதுக்கு இது பயன்படுது. பூண்டு இதயத்தை பலப்படுத்துகிறது. இதயநோய் வரதுல இருந்து தடுக்குது.