Summary: இல்லத்தரசிகள் மீன்களிலேயே இந்த கானாங்கெழுத்திமீனை அதிகம் வாங்கி சமைப்பார்கள், இந்த மீன் கெட்டித்தனமான மீன், குழாயில் போட்டு கொதித்தாலும்மற்ற மீன்களை போல் புட்டு புட்டு போகாது. இதில் வறுவல் இந்த முறையில் சேர்த்து வறுவல்செய்தால் அருமையாக இருக்கும். கானாங்கெழுத்தி மீன் தோல் பகுதி தடிமனாக இருக்கும்,,ஆகையால் இதை மசாலா அதிகமான நேரம் ஊறவைக்க வேண்டும்.வறுத்த கானாங்கெழுத்தி மீனுக்கான இந்த செய்முறை எளிமையானது, சுவையானது, ஒவ்வொரு வீட்டிலும் மீன் வறுவல்செய்யும் முறையும் அதன் சொந்த பதிப்பும் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.குறிப்பாக மீன் வறுக்கப்படுவதற்கு முன் மரைனேட் செய்து வறுப்பதற்கான செய்முறை.