Summary: சுவையான முட்டை தோசை எல்லாருக்குமே பிடிக்கும். இப்ப நம்ம செய்ய போற முட்டை தோசை முட்டை மசாலா சாதத்துக்குகூட சாப்பிட்டுக்கலாம். ஆனா நம்ம இப்ப அந்த அவிச்ச முட்டை வச்சு முட்டை தோசை செய்துரொம்ப சுவையா சாப்பிட போறோம். இந்த முட்டை தோசைக்கு சட்னி சாம்பார் எல்லாம் தேவையேகிடையாது. தோசையில இருக்கிற முட்டையிலேயே வைத்து நம்ம இதை தொட்டு சாப்பிட்டுக்கலாம். வாங்க எப்படி இந்த அவிச்ச முட்டை தோசை செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.