Summary: கொத்தமல்லி துவையலை வாரத்திற்கு இரண்டு முறைஉணவுடன் சேர்த்துக் கொண்டால், உடம்பில் ரத்த சோகை, முடி உதிர்வு பிரச்சினை இவை அனைத்தும் சரியாகி விடும். கொத்தமல்லியை வைத்து இப்படி ஒரு தொக்கு நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் திடீரென எதுவும் இல்லாத போதுதொட்டுக் கொண்டு சாப்பிடலாம்! சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும் இந்த இன்ஸ்டன்ட் கொத்தமல்லிதொக்கு வீட்டில் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.