Summary: சட்னியைகல் தோசைக்கெல்லாம் சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப வே சுவையா இருக்கும்.நம்ம பார்த்து பார்த்து எவ்வளவு பக்குவமா வீட்டுலசட்னி செய்தாலும் அந்த சட்னி ரோட்டு கடைகளில் கிடைக்கிற சுவைல இருக்கிறதே கிடையாது. எப்பவும் வீட்ல இருக்கிறவங்க என்ன சொல்லுவாங்க அன்னைக்கு அந்த கடையில் சாப்பிட்டோம் இல்லையா அந்த மாதிரி சட்னி வை இந்த கடையில்சாப்பிட்ட மாதிரி சாம்பார் வை என்பது தான்நிறைய கணவன்மார்களோட புலம்பலா இருக்கும். அதை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு தான் இப்போ நம்ம இந்த ரோட்டு கடை ஸ்டைல்ல அவிச்ச சட்னி வைக்க போறோம்.