Summary: ஹைதராபாத்உணவுகளுக்கு விருப்பப்படுற கூட்டத்துல பிரியாணி, ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா சட்னி,பருப்பு நெய், அப்படின்னு அதிக அளவுக்கு உணவு பட்டியல் போய்க்கொண்டே இருக்கும். காரசாரமானஉணவுகளுக்கு ஆந்திரா உணவுகள் முதலிடம் பிடிக்கின்றன. அப்படி சுவையான உணவுகளை தயார்செய்கிற ஹைதராபாத் உணவுகளில் இப்போ நம்ம சாப்பிட போறது ஹைதராபாத் பேமஸான அப்பல்லோ சிக்கன்.இந்த ஹைதராபாத் சிக்கன் ரொம்ப சுவையாவும் ஈசியாவும் வீட்டிலேயே நம்ம எப்படி செய்யறது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம்.