Summary: கோதுமை மாவில் எப்பொழுதும் ஒரே விதமான சப்பாத்தி,பூரியை தான் பலரும் செய்வதுண்டு. இதற்குத் தொட்டுக்கொள்ள அதிகமாக உருளைக்கிழங்கு மட்டுமேவிருப்பமாக பலரும் சாப்பிட்டு வருவதுண்டு. ஆனால் இந்த சப்பாத்தியை சற்று வித்தியாசமானசுவையில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்து கொடுத்தால் இதனுடன் தொட்டுக்கொள்ள எதுவும்இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். எப்பொழுதும் 1, 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள்கூட இதன் சுவையில் சற்று கூடுதலாகவே சாப்பிடுவார்கள். நீங்கள் போதும் என்று சொன்னாலும்வேண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.