Summary: நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லதுவேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர்சுத்தமாக விரும்பமாட்டார்கள். முள்ளங்கி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும். முள்ளங்கியில்அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது.செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு,மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்குபெருகச் செய்கிறது.