Summary: ஆட்டு மூளை செய்றதுக்கு முட்டை சேர்த்து செய்வதற்கு என்ன வித்தியாசம் இருக்கும் அப்படினா? ஆட்டுமூளை கொஞ்சம் ஈரமான தன்மை இருக்கும் நம்ம எவ்ளோதான்ஃப்ரை பண்ணாலும் அது வந்து ட்ரை ஆகவே ஆகாது.அதனால நம்ம அதுல முட்டை சேர்த்து பண்ணும்போது நம்ம முட்டை பொடிமாஸ் பண்ற மாதிரியான ட்ரையா இருக்கும். அதே நம்ம முட்டை சேர்க்காமல்மூளைய பொடி பொடியா செய்யாமல் சின்ன சின்ன பீசஸா பண்ணனும் அப்படின்னாலும் பண்ணலாம்.