Summary: சாட் ஐட்டங்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில்மாலையில் பஜ்ஜி, போண்டாவுடன் தொட்டு சாப்பிடவும் இது அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும்.சாதாரணமாக பிரட் சாண்ட்விச், பர்கர் செய்யும் போது கூட இந்த சட்னி செய்து கொடுத்தால்தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். மேலும் இதை தந்தூரி, கிரில் சிக்கன், டிக்கா, பிரெஞ்ச்ப்ரை என்று நீங்கள் விரும்பும் சாட் ஐட்டங்களில் விரும்பியபடி தொட்டு சாப்பிடலாம்.இதை கடையில் வாங்கி சாப்பிட்டவர்கள், இனி ஒரு முறை வீட்டிலும் செய்து பாருங்கள், நீங்களேரசித்து ருசித்து சாப்பிடுவீங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.