Summary: அசைவம் சாப்பிடாத சமயத்தில் நம்மால்இந்த சுறா புட்டு சமைக்க முடியாது. ஆனால் புடலங்காயை வைத்து புட்டு செய்தாலும், சுறாபுட்டு செய்தது போல வாசமும் ருசியும் கிடைக்கும். அந்த அளவுக்கு சூப்பரான ரெசிபி தான்இது. இதை பார்ப்பதற்கு பொரியல் போல உங்களுக்கு தெரிந்தாலும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த புடலங்காய்சுவையாக செய்வது ஒரு முறை ருசித்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக லஞ்ச் கட்டும்போதுஇந்த ரெசிப்பி ரொம்பவும் உபயோகமாக இருக்கும்.