Summary: தட்டு வடை எப்படி செய்றதுனு இந்த பதிவுல பார்க்கலாம். தட்டு வடை,எள்ளடை, ஓட்டை வடை அப்படின்னு சொல்லுவாங்க.எள்ளடைகளை ஒரு ரூபாய்க்கு இரண்டு வாங்கி சாப்பிடுற சுகமே தனி சுகம் தான். 90களில் பள்ளிக்கூடம் முடிந்து வரும்போது பொட்டி கடையில நின்னு எள்ளடை தேன் மிட்டாய், பால்கோவா, பால்பன், ஆரஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு வரும்போது காரத்துக்கு முதலிடம் கொடுக்கிறது இந்த எள்ளடைக்கு தான் அதாவது தட்டுவடைக்கு. அப்படியே சுவையான தட்டு வடையை எப்படி ரொம்பவே டேஸ்டா மொறு மொறுன்னு செய்யலாம்.