Summary: தூதுவளை உடலுக்குபல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. பித்தத்தை குறைப்பதற்கும் இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது.சளி தொல்லையை தலைவலி போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது.இந்த தூதுவளை துவையலை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு நல்லபயனை கொடுக்கின்றனர். நல்ல சத்துமிக்க சளி பிரச்சினையை தீர்க்கக் கூடிய தூதுவளை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம்வாருங்கள்.