Summary: சிக்கன் பல உணவுகள் வித்தியாச வித்தியாசமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இப்ப நம்ம செய்யப் போறது கேண்டி சிக்கன் ஒரு உணவை நம்ம புதுசா கண்டுபிடிக்கிறது முக்கியம் கிடையாது அந்த உணவுக்கு அங்க வைக்கிற பெயர் தான் முக்கியம். அந்த வகையில் தான் இப்போ இந்த உணவுக்கு நம்ம கேண்டிட் சிக்கன் அப்படின்னு பெயர் வைத்திருக்கோம். அதுவும் மழை பெய்து கொண்டு இருக்கும் போது சுட சுட இந்த கேண்டி சிக்கன் சாப்பிட்டோம்னா சும்மா பீலே அவ்வளவு சூப்பரா இருக்கும். வாங்க இந்த மழை நேரத்துக்கு ரொம்ப சுவையான அசத்தலான்னு ருசியிலஞ இந்த கேண்டி சிக்கன் எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம்.