Summary: வீட்டில் செய்கிற கருணைக்கிழங்கு வறுவலுக்கும், இந்த முறையில் செய்யப்படும் கருணைக்கிழங்கு வறுவலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். எப்படி என்கிற குழப்பமும், ஆர்வமும் சாப்பிடும் போது நமக்குஅதிகமாகவே இருக்கும். இந்த வறுவல் கறியையே மிஞ்சுகிற டேஸ்டுக்கு இருக்கும். நாவூறாதகுறை தான். ஆனா இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க! ரொம்ப ரொம்ப ஈசியானஒரு விஷயம் தான். இனி இதே மாதிரி தான் நீங்கள் கருணைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிப்பீங்க. அந்த அளவிற்கு டேஸ்டியா இருக்கக்கூடிய இந்த கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க சுலபமாநம்ம வீட்டிலேயே அந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில்தெரிந்து கொள்வோம் வாருங்கள்.