Summary: இரும்புசத்து இருக்கு. அதுதான் ஹீமோகுளோபின் உற்பத்தியாகுற இடம் மாதிரி எல்ல கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கும்போது அவங்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் கம்மியா இருக்கிறது அதிகமாயிடும். அப்போ நம்ம எப்படி எடுத்துக்கணும்னா மண்ணீரல்ல இதுமாதிரி பிரட்டலோ, வறுவலோஇல்ல நெருப்பில் சுட்டு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து அதுக்கப்புறம் வீட்ல செய்த எலுமிச்சை பழ ஜூஸ் குடிச்சிட்டோம்னாஹீமோகுளோபில்லால நல்லாவே இன்க்ரீஸ் ஆயிடும்.