Summary: பாசிப்பருப்பு , வெல்லம் மற்றும்தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் சுவையானபாயாசம். இந்த பாயசத்தை தெய்வங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குவிருந்தாகவோ அல்லது தீபாவளி மாதிரியான பண்டிகைக்கு செய்து பிரசாதமாக கூட செய்யலாம். வாங்க இதை எப்படி செய்யலாம்என்று பார்ப்போம் .பருப்பு சேர்த்துஇப்படி ஒரு பாயாசத்தை செய்து வையுங்கள். பால்சேர்க்காத ருசியான பருப்பு பாயாசம் செய்வது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.