Summary: முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை பச்சை நிற தவா மசாலா . என்ன பச்சை நிற தவா மசாலா இது முட்டை தவ மசாலா இந்த தவா மசாலா தான் நம்ம பச்சை நிறத்தில் செய்ய போறோம். ஆனாலும் இரண்டுளையும் கலோரிகள்ல சிறிதளவு வித்தியாசம் காணப்படுறதுனால முட்டை ஒன்று மோசமான உணவு கிடையாது அது ஒரு ஹெல்தியான உணவு தான். அப்படி இந்த முட்டைய நல்லா அவிச்சு அத தவா மசாலாபண்ணி எப்படி சாப்பிடுவது அப்படின்னு இப்போ பாக்கலாம் வாங்க.