Summary: நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த மட்டன் வடைய சுலபமாவே செய்திடலாம். இந்த மட்டன் வடையோடு சுவை நாவில் எப்பவுமே நர்த்தனம் ஆடிக்கிட்டே இருக்கும். இது நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறமும் இதோட ருசி நம்ம நாக்கிலேயே இருந்துட்டு இருக்கும். எத்தனை வடை சாப்பிட்டாலும் எண்ணிக்கை பத்தி கவலைப்படாம சாப்பிட தோணும் சுவையில இந்த மட்டன் வடை இருக்கும். சரி வாங்க இந்த மட்டன் வடைய எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.