Summary: குடைமிளகாயை ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு பிரியர்களுக்காக சற்று வித்தியாசமாக குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம். நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் குடைமிளகாய் சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இதில் எளிதாக செய்யக்கூடிய மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.