Summary: சுரைக்காயை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும்கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுரைக்காய் கபாப் என்று சொல்லப்படும்இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய். சுரைக்காய் கபாப் , கட்லட் செய்வது போல் கடாயில் சிறிது எண்ணெய்ஊற்றி, இந்த சுரைக்காய் கபாப் சில நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.