குளுகுளு சீதாப்பழ மில்க் ஷேக் இப்படி வீட்டில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!!!

Summary: சீத்தாப்பழத்தில் மில்க்ஷேக் இந்த முறையில் செய்து குடித்தால்,  ஒவ்வொருதுளியையும் ரசித்து ருசிக்கும் வகையில் இருக்கும். அதை அப்படியே சாப்பிடுவதை விட இப்படிமில்க் ஷேக் செய்து, பருகிகினால் இதன் சுவைக்கு அடிமையாகி போவீர்கள். மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு மற்றும் சீதாப்பழம் போன்ற சில பழங்கள் மட்டுமே ஒருதனித்துவமான நறுமணத்தை அளித்து அதன் இருப்பை நினைவூட்டுகின்றன. அந்த வாசனையும் சுவையும்ஒரு மில்க் ஷேக் கிடைக்கப்பெற்றால் , அது உண்மையில் மாயாஜாலம் போல் இருக்கும் வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 1/2 கப் சீதாப்பழம்
  • 3 கப் குளிர வைத்த பால்
  • 3 மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் க்ரீம்
  • சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சீதாப்பழத்தை சுத்தம் செய்து. அதில் உள்ள விதை கலைநீக்கி ஒரு பத்திரத்தி போடவும்.
  2. பின்பு  சீதாப்பழ விழுதை அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
  3. மிக்ஸியில் சீதாப்பழத்துடன் வெனிலா ஐஸ் க்ரீமைச் சேர்த்துஅடித்துக் கொள்ளவும்.
  4. அதனுடன் பால், சர்க்கரை மற்றும் உப்புச் சேர்த்து அடித்து எடுத்துப் பரிமாறவும்
  5. எளிதில் தயாரிக்கக் கூடிய சத்தான, சுவையான சீதாப்பழ ஷேக் தயார்.