Summary: சோம்பேறி சிக்கன் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப நிறைய வேலை செய்து வேலை செய்து டயர்டு ஆகுது அப்படி நினைக்கிறீங்களா ? அப்போ ரொம்ப ஈஸியா சிம்பிளா எதையாவது பண்ணி வேலைய முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு உங்களுக்கு தோணுதா ?அப்போ நீங்க இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் ரெடி பண்ணி சாப்பிடலாம். அப்படி என்ன இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சிம்பிளா இந்த சிக்கனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம்.