மணக்க மணக்க ருசியான கடுகு துவையல் செய்வது இப்படி செய்து பாருங்க! 4 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்!              

Summary: கடுகு குறைந்த விலைதன் அனால் . ஆகையால் கடுகுதுவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்ல விஷயமாகஇருக்கக்கூடிய இந்த துவையல் சுலபமாக செய்வது எப்படின்னு இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை!கடுகு துவையல் ரெசிபி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், சுலபமாகவும் வீட்டிலேயே தயாரிப்பதுஎப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

Ingredients:

  • 3 மேஜைகரண்டி கடுகு
  • 3 சிகப்பு மிளகாய்
  • 1 ஸ்பூன் புளி
  • 2 மேஜைகரண்டி உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி பெருங்காயம், சிகப்பு மிளகாய், பொரித்து தனியாக வைக்கவும்.
  2. அதே வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.
  3. பின் வருத்த அனைத்தும் சேர்த்து புளி உப்பு, சிறுது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு பரிமாறவும்.
  4. பரிமாற, சுவையான கடுகு துவையல் தயார்