Summary: வெள்ளரிப்பழம்வெள்ளரிக்காய் எவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. இந்த வெள்ளரிக்காய்கள் விதை உள்ள காய்களாகையால் இதன் பழங்களிலும் அதிக விதைகள் இருக்கும். இந்த வெள்ளரி பழம் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக்கூடியதும் நாவறட்சி ,நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த வெள்ளரி பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் நீர் சத்து உடலுக்கு நல்ல குளுமையை கொடுக்கின்றது. ஆகையால் தான் நாம் வெள்ளரிக்காய்களை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். வெயில் காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் வெள்ளரி பழங்கள் எல்லாம் உடலுக்கு மிகவும் சக்தியை கொடுக்கக் கூடியவை.