Summary: வாழைமொட்டு மற்றும் முருங்கை கீரை ரெண்டுலையுமே அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின்ஸ் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கு. ஆகையினால இந்த வாழைப்பூ முருங்கைக் கீரைகளை நீங்க உணவுல சேர்த்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கிறது. உடலுக்கு சக்தி அதிகரிக்கும் எலும்புகள் வலிமையாகும். முடி வளர்ச்சியை தூண்டிவிடும் . மலச்சிக்கல் குறையும். இது மாதிரி நிறைய விஷயங்களுக்கு இந்த வாழைமொட்டும் முருங்கைக்கீரையும் உபயோகமாக இருக்கிறது.