Summary: கல்யாண விருந்துகளில் வைக்கப்படும் மாங்காய் பச்சடி அனைவரின் நாக்கிலும் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த சுவையான மாங்காய் பச்சடியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கின்றோம். மாங்காய் சீசனில் கல்யாணங்களில் நிச்சயமாக இருக்கும் ஒரு உணவாக இந்த மாங்காய் பச்சடி இருக்கிறது. இந்த மாங்காய் பச்சடியை சித்திரைஒன்று அன்று சிலர் செய்து உண்பார்களாம். காரணம் இந்த மாங்காய் பச்சடியில் அறுசுவையும் கலந்திருப்பது தான். சுவையான மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய மாங்காய் பச்சடி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் .