Summary: காடை முட்டை குழம்பு அருமையான சுவையில் இப்படிஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது!அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பும் காடை முட்டை குழம்பு எப்படி எளிதாகவீட்டில் செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம். அவித்த முட்டையை இது போல குழம்பு, குருமா போன்றுசெய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். காடை முட்டை குழம்பு சுவையுடன்கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. அவித்த காடை முட்டையை இது போல குழம்பு, குருமா போன்றுசெய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.