Summary: பாசிப்பருப்பு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடியஒரு பருப்பு வகையாகும். பாசிப்பருப்பு ஊற வைத்துஅரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக்கொடுக்கக் கூடியது. இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாகசில நிமிடத்தில் செய்து விடலாம்.