Summary: பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு, பொன்னாங்கண்ணிஎன்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண்பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குகண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம்தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை இப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில்இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி பொன்னாங்கண்ணிகீரை சாறு குழம்பு வைத்து சாப்பிடுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.