Summary: உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளை பலரும்ஒதிக்கி மட்டுமே வைக்கின்றனர். ஆனால் வாரத்தில் இரண்டு முறையாவது கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படி சேர்த்துக்கொள்ளும் இந்தசத்து நிறைந்த உணவுகளை வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வைக்காமல் விருப்பத்துடன் சாப்பிடவேண்டும்.அப்படி அனைவரும் விரும்பக்கூடியசுவையில் இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாதத்தை எப்படி சமைக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.