Summary: ஆரோக்கியம் மிகுந்த ஜவ்வரிசி கொண்டும் புட்டுதயாரிக்க முடியும். பாயாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜவ்வரிசியை வைத்துஏராளமான உணவுகள் தயாரிக்கலாம்! வயதுதானவர்களுக்கு மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஜவ்வரிசியைஅதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது. இது போல ஜவ்வரிசி புட்டு செய்து கொடுத்தால்வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரைஅனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்த ஜவ்வரிசி புட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்தபதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.