Summary: தாகத்திற்காக கடைஙளில் வாங்கி குடிக்கும் பிளேவேர்டு குளிர்பானங்கள் மற்றும் கேஸ் அதிகம் நிறைந்த குளிர்பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக இதுபோன்று இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து குளிர்பானங்கள் செய்து குடிக்கலாம். ஆம் இன்று பக்குவமான முறையில் சுவையான குளு குளு லஸ்ஸி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தயிரில் சீனி கலந்து அது லஸ்ஸி என்று சாப்பிடவும் ஆனால் அந்த லஸ்ஸியை இன்னும் எப்படி சுவையானதாக மாற்ற முடியும் என்பதை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். இதேபோல் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் விரும்பி வருவார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள்.