Summary: காலையிலும், மாலையிலும் நாம் செய்யக்கூடிய டிபன் வகைகளுக்கு ஏதாவது ஒரு சட்னியை தயார் செய்து கொடுப்போம். அவ்வாறு நாம் செய்யும் சட்னி நம் உடல் நலனை பேணி காக்கும் என்றால் அந்த சட்னி செய்து தருவது நமக்கு கூடுதல்பலனை தரும் அல்லவா? அந்த வகையில் இன்று நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய அற்புதமானகீரையை வைத்து செய்யக்கூடிய வாழைத்தண்டை தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில்பார்க்கப் போகிறோம் வாழைத்தண்டை செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சுபோன்றவை வெளியேறிவிடும். சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால்,அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.