Summary: சுட சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். என்ன தான் சாதம் வடித்து அதற்கான சாம்பார், காரா குழம்பு செய்து தொட்டுக்கொள்ள பதார்த்தம் செய்து கொடுத்தாலும். அசைவ வாசம் கொண்டமசாலா அரைத்த இந்த நூக்கல் காய் குழம்பு சுவைக்குஅது ஈடாகாது. சுட சுட சாஹம், பிரியாணி, பிரிஞ்சி, தக்காளி சாதம், இது போன்ற சாதங்களின் வரிசையில் சாம்பார் சாதம்மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த நூக்கல் காய் குழம்பு எவ்வாறு மிகவும் சுவையாகசமைப்பது என்பதனை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.