Summary: உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தைதரக்கூடிய ‘மிளகு சாதம்’ எப்படிசெய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாககுழந்தை பெற்ற தாய்மார்கள், வயிற்று எரிச்சல், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மிளகாய்ந்த்தூள், பச்சை மிளகாய் தவிர்த்து இந்தசாதத்தை அடிக்கடி செய்து சாப்பிடுவது உடல்ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இந்த சாதத்தை செய்துதரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் சளித் தொந்தரவும் இருக்காது.சரி சட்டென்று அந்த ஆரோக்கியமான ரெசிபியை சுலபமாக எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.இனி நீங்க பெப்பர் ரைஸ் சாப்பிடணும்னா ஹோட்டல் போய் வெயிட் பண்ற நேரத்தை விட சீக்கிரமாக,வீட்டில் அதுவும் நல்ல டேஸ்ட்டாவே செஞ்சுடலாம்