Summary: நெத்திலி மீன் குருமா, இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல்,நெத்திலி மீன் குருமாசமைக்க போகின்றோம். நெத்திலி மீன் குருமா என்றதும்எப்படி ருசி இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்புரெசிபி தான். பாரம்பரியமான முறையில் செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக,ருசியானதாக இருந்திருக்கிறது. சுலபமாக இந்த நெத்திலி மீன் குருமா குழம்பை செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்