Summary: நாம் அன்னாசி பழத்தில் ரசம் , கேசரி , ஜூஸ் கேக் போன்றவற்றை அன்னாசிப்பஜ எஸன்ஸ்ஸில் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது அன்னாசிப்பழத்தில் ஜம்முன்னு ஜாம் செஞ்சு சாப்பிட போறோம். இந்த அன்னாசிப்பழம் நாக்குல வச்ச உடனே கரைஞ்சு போயிடும். இந் ஜாமை பிரட், சப்பாத்தி தோசைஏன் சும்மாவே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அன்னாசிப்பழ ஜாம டேஸ்ட் பண்ணிட்டே இருக்கலாம் . அந்த அளவுக்கு ருசியான சுவையான நல்ல மனம் மிக்க அன்னாசி பழ ஜாம்.எப்படிசெய்யறது அப்படின்னு பார்க்கலாம்.